Minimum Order Amount: ₹200

செம்பருத்தி பேஸ் பேக் Hibiscus Sembaruthi flower Face pack 100gm

₹210

₹240

செம்பருத்தியில் உள்ள வைட்டமின் சி ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது. செம்பருத்தி சாறுகள் தோல் பராமரிப்புப் பொருட்களில் அவற்றின் வயதான எதிர்ப்பு மற்றும் சருமத்தைப் புதுப்பிக்கும் பண்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
லிக்விட் ஆக இருக்கக் கூடிய ஒரு பொருள் நமக்குத் தேவை . எடுத்துக்காட்டுக்கு தயிர், பால், ரோஸ் வாட்டர், அலோ வேரா ஜெல், கேரட் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ், தக்காளி பழச்சாறு, அல்லது வெறும் பச்சை தண்ணீர் இதில் ஏதாவது ஒன்றை தேவையான அளவு எடுத்து, நாம் எடுத்து வைத்திருக்கும் பொடியுடன் கலந்து, இதை ஒரு பேஸ்டாக தயார் செய்து உங்களுடைய முகத்தில் கீழிருந்து மேல் பக்கமாக நன்றாக அப்ளை செய்து, 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு உங்கள் முகம் நன்றாக உலர்ந்துவிடும். உங்கள் கையில் கொஞ்சம் தண்ணீரை தொட்டு உங்கள் முகத்தை நனைத்து விட்டு அப்படியே உங்கள் கையை வைத்து வட்ட வடிவத்தில் முகத்தை மசாஜ் செய்து கொடுக்க வேண்டும்.5 நிமிடங்களில் இருந்து 7 நிமிடங்கள் ஜென்டிலாக முகத்தை மசாஜ் செய்தால் போதும். (குறிப்பாக மூக்கின் இடுக்குகள், தாடைப் பகுதி வாயை சுற்றி உள்ள கருமையான பகுதியில் நன்றாக மசாஜ் செய்யவும்.) பின்பு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட்டு ஒரு காட்டன் துணியை வைத்து முகத்தை துடைத்துவிட்டு நீங்களே கண்ணாடியில் சருமத்தை பாருங்கள். லேசான பிங்க் நிறத்தில் உங்களுடைய முகம் இன்ஸ்டன்ட் மாறியிருக்கும்.  வாரத்தில் இரண்டு மூன்று  நாட்கள் இப்படி செய்து கொள்ளலாம். இல்லை, உடனடியாக நாளைக்கு நான் வெளியே செல்ல வேண்டும். என்னுடைய முகம் ஜொலிக்க வேண்டும் என்பவர்கள் இரவு ஒரு முறை இப்படி செய்யுங்கள். காலை எழுந்த பின்பு ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை போட்டு கொள்ளுங்கள். அதன் பின்பு குளித்து விட்டு எப்போதும் போல வெளியே கிளம்பலாம். முகம் பார்ப்பதற்குப் பொலிவாக இருக்கும் முயன்று  பண்ணி பாருங்க
Vitamin C in Hibiscus supports a healthy immune system. Hibiscus extracts are used in skin care products for their anti-aging and skin rejuvenating properties.
We need a substance that can be liquid. For example, yogurt, milk, rose water, aloe vera gel, carrot juice, beetroot juice, tomato juice, or just raw water, take the required amount of any of these, mix it with the powder we have, prepare it as a paste and apply it well on your face from bottom to top. Do this and leave it for 10 minutes. After that your face will dry well. Wet your face by touching some water on your hand and massage your face in a circular motion. Gently massage your face for 5 to 7 minutes. (Massage well in the dark area around the nose, jawline and mouth in particular.) Then wash your face with cold water, wipe your face with a cotton cloth and check your skin in the mirror. A light pink color will instantly transform your face. You can do this two or three days a week. No, I have to go out immediately tomorrow. Do this once a night if you want my face to glow. Apply this face pack once in the morning after waking up. After that you can take a shower and go out as usual. Try to make your face look shiny

  • Fast Delivery
  • Secure Payments
  • 44 customers viewed

Popular Products

Hot Deals நீரிழிவுக்கு (Diabetic Controle) Diabetic Mend 200...

Price

₹500 ₹650
1 piece
Hot Deals வில்வ இலை பொடி Vilvam leaves powder 100gm

Price

₹140 ₹180
100 gm
Best Offer கருங்காலி மாலை 8mm karungali malai original

Price

₹800 ₹1,100
108 piece