Minimum Order Amount: ₹200

403 Forbidden

மூட்டு வலி ,இடுப்பு வலி நீக்கும் மூலிகை எண்ணெய் herbal knee pain relief oil 100ml

₹250

₹275

மூட்டு வலி போக்கும் எண்ணெய் 
மூட்டு வலி இப்போது பெரும்பாலானவர்களுக்கு சுமார் 40 சதவீதம் பேருக்கு மூட்டுகளில் கடுமையான வலி  உண்டாகிறது  சமைப்பது, வீட்டு வேலைகளை செய்வது போன்ற அன்றாட வேலைகள் செய்வதற்கும்,உக்கார்ந்து எழ முடியாது,பேருந்தில் ஏறுவது சிரமமாக இருக்கும்  ,ஏன் நடப்பதற்கு கூட மிகவும் சிரமப்படுகிறார்கள்.

மூட்டு வலி ,நரித்தலை வாதம்  என்று சொல்லக்கூடிய மூட்டு வீக்கம், இடுப்பு வலி,நரம்பு சிலந்தி என்ற வெரிகோஸ் வெயின், பின்னங்கால் நரம்பு இழுத்தல், கால் மறத்துப்போதல்,கணுக்கால் வலி,பாத வலி ,முதுகு தண்டு வலி ,விரல் கணுக்களில் உள்ள வலி, நரம்பு சம்மந்தமான வலிகள்,கர்ப்பப்பை அகற்றியவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலிகள்,தசை பிடிப்பு,விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் சுளுக்கு,எலும்பு முறிவினால் தொடரும் வலிகள் போன்றவற்றிற்கு நிவாரணம் தரக்கூடிய இயற்கை முறையில் தயார் செய்த அற்புதமான எண்ணெய்,மற்றும்  பதினைந்து  வகையான அறிய மூலிகை சாறுகளை கொண்டு தயாரிக்கப்பட்டது 

தழுதாலை, தும்பை, குப்பைமேனி, நொச்சி, முடக்கத்தான், வாதநாராயணன் ,புங்கயெண்ணை இலுப்பைஎண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றால் செய்த அற்புத சுகமளிக்கும் மூலிகை ஐங்கூட்டு எண்ணெய் வலி உள்ளவர்கள் வாங்கி பயன்பெறுங்கள் தடவும் போது லேசாக சூடு செய்து தடவினால் கூடுதல் பலன் உண்டு,வெள்ளை சர்க்கரை,தூள் செய்த உப்பு,ரசாயனம் கலந்த உணவுகள் தவிர்ப்பது மேலும் வலி வருவதை தடுக்கும்.

Joint Pain Relief Oil
Joint Pain Most people now have severe pain in their joints, about 40 percent of them. They cannot stand up to do daily tasks like cooking, doing housework, getting on the bus is difficult, and even walking is very difficult.

Joint pain, arthritis, hip pain, varicose veins, pinched nerve in the back of the leg, numbness in the feet, ankle pain, foot pain, back pain, pain in the joints of the fingers, nerve-related pain, joint pain in those who have had a hysterectomy, muscle spasms, sprains in athletes, pain caused by bone fractures, etc. This wonderful oil is prepared naturally and is made with fifteen types of herbal extracts.

A wonderful healing herbal oil made with thalluthalai, thumbai, kampameni, nochi, kumatthaan, vadhanarayanan, pungayennai, iluppai oil, mustard oil, etc. Those with pain should buy it and benefit from it. It is more beneficial if you apply it lightly and apply it. White sugar, powdered Avoiding foods that are salty and chemically-laden will prevent further pain.

  • Fast Delivery
  • Secure Payments
  • 263 customers viewed

Popular Products