Minimum Order Amount: ₹200

நீரிழிவு (டயாபெட்டீஸ்)சர்க்கரை நீர் நிவாரண மூலிகை பொடி(sugar Controle)12 days

₹500

₹650

யமுனா ஹெர்பல்ஸ் உங்களுக்கு வழங்குகிறது 
நீரிழிவு (டயாபெட்டீஸ்) என்று சொல்லக்கூடிய சர்க்கரை நீர் நிவாரண மூலிகை பொடி(sugar controle herbal powder) 
 நீரிழிவு உள்ளவர்களுக்கு தேநீர் முறையில் அரிய பல மூலிகை கலவையில் வழங்குகிறோம் 15 ,20 வருடமாக பாதிக்கப்பட்டவர்களும்  இதை அருந்துவதால்  குணம் அடைய முடியும். பலர்  இதை பயன்படுத்தி
பயன்பெறுகிறார்கள் .நீரிழிவு பழமையான மருத்துவ முறையினால் சரி செய்யகூடியததுதான்  ,முறையான வகையில்  எடுத்துவருவதால் நல்ல உடல்நலம் பெற முடியும் ,கால் விரல்கள் அகற்றம் செய்தவர்கள் ,கால்கள் அறுவை சிகிச்சை செய்தவர்கள் மேற்கொண்டு பாதிக்காமல் இருக்கவும், காலில் அரிப்பு .கொப்புளம் ,கால் கருப்பாக  காணப்படுதல் ,நவீன மருந்து எடுத்துவந்தாலும் இந்த மூலிகை பொடி சாப்பிடுவதால் குணம்பெற உதவும், பக்க விளைவு ஏற்படாது. 30கும் மேற்றப்பட்ட அறிய மூலிகைகளை மலைப்பகுதியில் இருந்து சேகரித்து செய்யப்பட்டது,வாதம் ,பித்தம் ,கபம் என்ற மூவகை உடலமைப்பை கொண்டவர்களும் பலன் பெறலாம் 
 உபயோகிக்கும் முறை
இந்த டயாபெடிக் மென்ட் தூள் 2 ஸ்பூன் எடுத்து 200 மில்லி வெந்நீரில்  கலந்து காலையில் சாப்பாட்டுக்கு முன்பாக  இனிப்பு தேவையானால் சீனித்துளசி தூள் சிறிது  கலந்து  வடிகட்டாமல் அப்படியே அருந்தவேண்டும்,இரவு  இது போல  200மில்லி வெந்நீரில்  இரண்டு டீ ஸ்பூன் தூளை கலந்து சாப்பாட்டுக்கு முன்பு அருந்த வேண்டும் இப்படி 48 நாட்கள் அருந்தினால் டயாபெடிக்ஸ் சரி ஆகும் அல்லது கட்டுக்குள் இருக்கும் தாங்கள் அத்துடன் காலை,மதியம்,  சிறுதானிய உணவு எடுப்பது துரித பலன் தரும்  இது மூலிகை தயாரிப்பு பக்க விளைவுஅற்றது  மிக மோசமான உடம்பு பாதிப்பு உள்ளவர்கள் ஒரு ஆயுர்வேத அல்லது  சித்த, ஹோமியோ மருத்துவர் ஆலோசனையை பெறவும்.

Yamuna Herbals offers you
Sugar Control Herbal Powder, which can be called Diabetes.
We provide it in the form of a rare herbal mixture in the form of tea for people with diabetes. Those who have been suffering from it for 15 to 20 years can also achieve quality by drinking it. Many people are benefiting from it. Diabetes can be cured by the ancient medical system. By taking it properly, you can get good health. Those who have had their toes removed, those who have had foot surgery, do not suffer further. Itching on the feet. Blisters, black feet, even if you are taking modern medicine, eating this herbal powder will help you recover, there will be no side effects. It is made from over 30 herbs collected from the mountains. People with three body types of rheumatism, bile and phlegm can also benefit.
How to use
Take 2 spoons of this diabetic ment powder and mix it in 200 ml of hot water before breakfast. If you want sweetness, mix a little of Chinese basil powder and drink it without straining. At night, mix two teaspoons of powder in 200 ml of hot water and drink it before breakfast. If you drink this for 48 days, your diabetes will be cured or under control. Along with taking small grains in the morning, afternoon and evening, it will give quick results. This herbal preparation has no side effects. Those with very serious health problems should consult an Ayurvedic or Siddha, Homeo doctor.

  • Fast Delivery
  • Secure Payments
  • 359 customers viewed

Popular Products