Minimum Order Amount: ₹200

ஹேர் டை தலை முடி சாயம் மருதாணி &அவுரி natural herbals 200gm

₹230

₹280

மருதாணி &அவுரி (Natural Hair DYE)இயற்கை தலை முடி சாயம்

இயற்கையான  மருதாணி ,அவுரி  இவைகளை கொண்டு  செய்தது பக்கவிளைவு அற்றது ,சரியாகப் பயன்படுத்தினால் கருமையான சருமம் ஒரு மாதம் வரை நீடிக்கும்.தலை முடி கறுக்கும் ,இளநரை போகும்,உடலுக்கு குளிர்ச்சியை தரும்,நல்ல உறக்கம் வரும்,முடி பளபளப்பாக வளரும் ,பொடுகு,முடி கொட்டுதல் ஏற்படாமல் தடுக்கும் ,சீகக்காய் உபயோகித்தால் முடியில் சாயம் வராது. நீங்கள் ஏதேனும் ஹேர் டை பயன்படுத்தினால், தலையில் அழுக்கு இல்லாதபடி, ஹேர் டையைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் தலைமுடியைக் கழுவுங்கள்.

1,NATURAL HAIR DYE 

முதலில் மருதாணி இலை பவுடர் 100GM, எலுமிச்சை சாறு சிறிது  அத்துடன் சிறிது டீ டிகாக்சன் கலந்து  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்து காற்று புகாதவாறு மூடி இரவு முழுவதும் ஊற வைக்கவும்.மறுநாள் காலை அந்த  மருதாணி பேஸ்ட்டை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து பிரஷ் மூலம் தலைமுடியில் முழுவதும் தடவி  இரண்டு மணி நேரம் தடவி வைக்க வேண்டும் 2 மணி நேரம் கழித்து தலையை நீரினால் அலசி கொள்ளவும்.  ஷாம்பு, சீயக்காய் பயன்படுத்த கூடாது.2.தலைமுடி காய்ந்த பிறகு அன்று  அல்லது மறுநாள் ஒரு பாத்திரத்தில் 100GM  அளவு இண்டிகோ அவுரி  பவுடர் எடுத்து   அத்துடன்  தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல செய்து கலந்த 15 நிமிடத்தில் இதை தலையில் தடவி 2 மணி நேரம் ஊற விடவேண்டும் 2 மணி நேரம் கழித்து தலை முடியை நீரினால் அலசி கொள்ளவும். ஷாம்பு, சீயக்காய் பயன்படுத்த கூடாது.இயற்கையாகவே கருப்பாக மாறிவிடும். அவுரி கலந்து பயன்படுத்தும்போது கையுறை அனிந்து கொள்ளவும் இல்லையேல் உள்ளங்கை கருப்பாக இருக்கும் மாறுவதற்கு 3 நாள் ஆகும். சுமார் 25 to 30 நாள் வரை கருமை நிறம் இருக்கும்.(2 வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் விரைவில் நன்றாக கருமையாக மாறி முடி வளர்ச்சி அதிகரிக்கும். இளநரை மாறும் ,உடம்பு குளிர்ச்சியாக இருக்கும்,இரவில் நல்ல உறக்கம் வரும், முடி உதிர்தல் பொடுகு,செம்படை நிறம் மாறும் கருமையாக பளபளப்புடன் வனப்பாக மாறுவதை காணலாம்

குறிப்பு:

முடிக்கு சாயம் பூசிய பின் தலையை ஷாம்பூ, சீயக்காய் பயன்படுத்தாமல் நீரினால் மட்டுமே அலச வேண்டும். சீயக்காய் பயன்படுத்தினால் முடியில் சாயம் இறங்காது. எந்த ஹேர் டை பயன்படுத்தினாலும், ஹேர் டை பயன்படுத்துவதற்கு முன்னரே தலையில் அழுக்கு இல்லாதவாறு முடியை அலசி கொள்ளவும்.இது பக்க விளைவு இல்லாத முறை,தலை வலி ,தலை பாரம் ,நீர்கோர்த்துக்கொள்ளுதல் போன்ற தொந்தரவு  உள்ளவர்கள் தவிர்க்கவும். தேவைக்கு

Henna & Auri (Natural Hair Dye)

Made with natural henna and auri, it has no side effects, if used properly, dark skin can last up to a month. Scalp darkens, graying, cools the body, improves sleep, makes hair shiny, prevents dandruff, hair fall, and hair loss. . If you use any hair dye, wash your hair before applying the hair dye to keep the scalp free of dirt.

1, NATURAL HAIR DYE

First, mix henna leaf powder 100gm, lemon juice and some tea decoction, add required amount of water and make a paste, cover it tightly and soak it overnight. The next morning, mix the henna paste with a little water and apply it all over the hair with a brush and apply it for two hours. After 2 hours wash your head with water. Do not use shampoo or shea butter. 2. On the day or the next day after the hair is dry, take 100gm of indigo auri powder in a bowl and add water to make a paste. Apply it on the head for 15 minutes and let it soak for 2 hours. After 2 hours, rinse the hair with water. Do not use shampoo, shea bean. It turns black naturally. Wear gloves when mixing with Auri or it will take 3 days for the palm to turn black. About 25 to 30 days of dark color.(If used once in 2 weeks, it will turn into dark color soon and hair growth will increase. You will see gray hair, body will feel cool, sleep better at night, hair loss, dandruff, red color will change to dark with shine.

Note:

After dyeing the hair, the head should be rinsed with water only, without using shampoo or shea butter. If you use chickpeas, the dye will not fall on your hair. No matter which hair dye is used, before using the hair dye, comb the hair so that there is no dirt on the head. This method has no side effects, avoid it for those who suffer from headache, heaviness of the head, and water retention. as needed

+8903082519 WhatsApp www.yamunaherbals.com

 

  • Fast Delivery
  • Secure Payments
  • 92 customers viewed

Popular Products

Hot Deals நீரிழிவுக்கு (Diabetic Controle) Diabetic Mend 200...

Price

₹500 ₹650
1 piece
Hot Deals வில்வ இலை பொடி Vilvam leaves powder 100gm

Price

₹140 ₹180
100 gm
Best Offer கருங்காலி மாலை 8mm karungali malai original

Price

₹800 ₹1,100
108 piece