Minimum Order Amount: ₹200

சீனித்துளசி பொடி Stevia herbal Powder 100gm (Natural Sweetener)

₹130

₹170

சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த வரம் சீனித்துளசி  இதில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside), ரெபாடையோசைடு (Rebaudioside) போன்ற வேதிப்பொருள்கள்தான் இதன் இனிப்புக்கு முக்கியக் காரணங்கள்.
இதில், கரும்புச் சர்க்கரையைவிட 30 மடங்கு இனிப்புச்சுவை அதிகம். ஆனாலும், குறைந்த அளவு சர்க்கரை, மாவுச்சத்துகளைக் கொண்ட பொருள்களே இதில் உள்ளன. குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இனிப்புச்சுவை கொண்டது; சர்க்கரை (சீனி), வெல்லத்தைவிட பலமடங்கு இனிப்புச்சுவை உடையது. ஆனாலும் இதைக்கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருள்களால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது; சர்க்கரைநோய் ஏற்படவும் வாய்ப்பிலை. இதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது,சீனித்துளசி சர்க்கரைக்கு நல்லதொரு மாற்று. வட மாநிலங்களில் சீனித்துளசியின் பயன்பாடு அதிகம். இப்போதுதான் இது நம்மிடையே புழக்கத்துக்கு வந்திருக்கிறது. உலக அளவில் Monk Fruit-க்கு அடுத்தபடியாக சீனித்துளசியில்தான் இயற்கையான சர்க்கரை இருக்கிறது. இவை இரண்டில் மட்டுமே ஜீரோ கலோரி, ஜீரோ கார்போஹைட்ரேட் உள்ளன.சீனித்துளசி சர்க்கரையில் கார்போஹைட்ரேட்டின் அளவு ஜீரோ அளவில் இருக்கிறது. இதனால் சர்க்கரையின் அளவில் எந்தப் பிரச்னையும் இருக்காது. மாறாக வெள்ளைச் சர்க்கரையில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், உணவு எளிதில் செரிமானமாகாது. ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரித்து, சர்க்கரைநோய் பாதிப்பு அதிகமாகும், கொழுப்பு உருவாகும். இதனால், உடல் பருமன், இதயநோய் பாதிப்புகள் ஏற்படும். இதேபோல், வெள்ளைச் சர்க்கரையில் சோடியத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இது சர்க்கரைநோயை மட்டுமல்லாமல் மற்ற நோய்கள் வருவதற்கும் காரணமாகிவிடும்.

A boon for diabetics The main reasons for its sweetness are the chemicals like Stevioside and Rebaudioside in it.
It is 30 times sweeter than cane sugar. However, it contains products that contain less sugar and starches. It has a completely different sweet taste from glucose and sucrose; Sugar is much sweeter than Jaggery. However, foods made with this do not increase blood sugar; There is no chance of diabetes. It does not cause any harm, sugar basil is a good alternative to sugar. The usage of Chinese basil is more in northern states. It is only now that it has come into circulation among us. In the world, next only to Monk Fruit is Chinese Tulsi which contains natural sugar. Only these two have zero calories and zero carbohydrates. Basil sugar has zero carbohydrates. Due to this there will be no problem in sugar level. White sugar, on the other hand, is high in carbohydrates, making the food less digestible. The blood sugar level increases, the incidence of diabetes increases, and fat is formed. Due to this, obesity and heart diseases will occur. Similarly, white sugar is very high in sodium and can weaken the immune system. This not only causes diabetes but also other diseases.

  • Fast Delivery
  • Secure Payments
  • 7 customers viewed

Popular Products

Hot Deals நீரிழிவுக்கு (Diabetic Controle) Diabetic Mend 200...

Price

₹500 ₹650
1 piece
Hot Deals வில்வ இலை பொடி Vilvam leaves powder 100gm

Price

₹140 ₹180
100 gm
Best Offer கருங்காலி மாலை 8mm karungali malai original

Price

₹800 ₹1,100
108 piece