Minimum Order Amount: ₹200

மருதாணி பொடி henna powder 100gm

₹100

₹120

 சிலருக்கு ஒற்றைத் தலைவலி வரும். இவற்றுக்கெல்லாம் காரணம் ஹார்மோன் இம்பேலன்ஸ்தான். விரல் முனைகளைத் தலைக்கான பகுதியாகப் பார்க்கிறது. அங்கு ஹென்னா வைப்பதால்,  ஒற்றைத் தலைவலி போகும். உடல் குளிர்ச்சியாகும், ரத்த ஓட்டம் சீராகும், இதயப் படபடப்பு, ரத்த அழுத்தம் இரண்டும் கன்ட்ரோல் ஆகும், மருதாணி வைக்கப்படுகிற இடங்களான நகங்கள் மற்றும் சருமத்தில் ஃபங்கல் இன்ஃபெக்‌ஷன் வராது.
அந்தக் காலத்தில், மருதாணி இலைகளை அரைத்து, சின்னச் சின்ன வறட்டிகளாகக் காய வைத்து, தேங்காய் எண்ணெயில் பொரித்தெடுத்து அந்த எண்ணெயைத் தலையில் தேய்க்கப் பயன்படுத்தினார்கள். இந்த எண்ணெய் இளநரையை வரவிடாமல் தடுக்கும். வந்துவிட்டாலும் மறைக்கும்.  தூக்கமின்மை பிரச்னையிருப்பவர்கள், மருதாணிப் பூங்கொத்தைத் தலையில் வைத்துக்கொள்ளலாம்.நீரிழிவு அதிகமாக இருப்பவர்களுக்கு நரம்புகள் சீக்கிரம் பலவீனமாகிவிடும். அதனால், சிலருக்கு கால்கள் குடைவதுபோல வலிக்கும், சிலருக்கு பாதம் மரத்துப்போகும், சிலருக்கு பாதத்தில் முள் போல குத்தும் அல்லது நெருப்பில் கால் வைத்ததுபோல எரியும். நீரிழிவுப் பிரச்னை இருப்பவர்களுக்கு, காலில் ரத்த ஓட்டம் சரியாக இருக்காது. அதிலும் கால் கட்டை விரல் வரைக்கும் ரத்த ஓட்டம் பாயாது. அதனால்தான், அவர்களுக்கு கால் கட்டை விரலில் டயபடிக் அல்சர் வருகிறது. நீரிழிவு இருப்பவர்கள் மருதாணியுடன் மஞ்சள் வைத்து அரைத்து கட்டை விரலில், தொடர்ந்து வைத்து வந்தால்,  அந்தப் பகுதியிலும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
 மருதாணி இலைகள் தலைமுடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.. அதேசமயம் சரும ஆரோக்கியத்தை எந்த வகையில் மருதாணி இலைகள் காக்கின்றன   அதிக மாதவிடாய், வெள்ளைப்போக்கு பிரச்சனை உள்ள பெண்களுக்கு மருதாணி கை கொடுக்கும். சரும நலனில் எந்த அளவுக்கு மருதாணி இலைகள் உதவுகின்றன  உடலிலுள்ள அனைத்து நரம்புகளும் வலுவடைகின்றன. அதேபோல, நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புகள் எளிதில் பலவீனமாகிவிடும். அதனால் காலில் சரியான ரத்த ஓட்டமும் கிடைக்காது. மேலும், பாதங்களில் ஒருவித எரிச்சலும், குடைச்சலும் இருந்துகொண்டே இருக்கும். இதற்கு கை கொடுக்கிறது மருதாணி இலைகள். சொரியாசிஸ்சில், குஷ்டம் உள்ளிட்ட பெரிய பெரிய தோல் வியாதிகளுக்கு அன்று முதல் இன்றுவரை மருந்தாகிறது இந்த மருதாணி இலைகள். கால் விரல்களிலும், பாதங்களிலும், உள்ளங்கைகளிலும் மருதாணியை அரைத்து பூசும்போது ரத்த ஓட்டம் சீரடைகிறது. பித்தங்கள் விலகுகின்றன.மனநோய் போன்ற எந்த தொந்தரவும் ஏற்படாமல் இருக்கும்.நகச்சுத்தி வந்தாலும் இந்த மருதாணியை அரைத்து விரலுக்கு வைத்தால் பலன் கிடைக்கும். மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் கட்டிவந்தால், ஒரே வாரத்தில் சரியாகும். அம்மை புண்களுக்கு இந்த இலையை பூசினால் பலன் கிடைக்கும். அதேபோல, மருதாணி இலையை அரைத்து, தீக்காயங்கள் கொப்புளங்கள் மீது பூசினால் நிவாரணம் கிடைக்கும். சொரி, சிரங்கு, கரும்படை, தொடை இடுக்கு அரிப்புகளுக்கு தடவினால் பலன் தரும். மருதாணி இட்டுக்கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும், எப்போதுமே நெருங்குவதில்லை. மருதாணி இலைகளை அரைக்கும்போது, அத்துடன் நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து கொள்ளலாம் சளி பிடிக்காது 

Some people get migraines. All these are due to hormonal imbalance. Sees the fingertips as part of the head. By putting henna there, migraines go away. The body cools down, blood flow is regular, heart rate and blood pressure are both controlled, and fungal infection on the nails and skin where henna is applied does not occur.
In those days, henna leaves were ground, dried into small pods, fried in coconut oil and used to rub the oil on the scalp. This oil prevents graying. Even if it comes, it will hide. People suffering from insomnia can keep a bunch of henna flowers on their heads. People with diabetes can get weak nerves quickly. So, some people will experience pain in their feet, some people will experience numbness in their feet, some people will feel prickling in their feet or burning as if they have put their feet on fire. In people with diabetes, the blood flow in the legs is not good. Moreover, the blood flow does not flow up to the big toe. That's why they get diabetic ulcers on their big toes. People suffering from diabetes can grind turmeric with henna and keep it on the thumb regularly, the blood flow in that area will also be regular.
 Henna leaves play an important role in hair growth.. While henna leaves protect skin health in what way henna leaves help women who have problems with heavy periods and white discharge. How henna leaves help in skin health All the nerves in the body are strengthened. Similarly, diabetics can easily weaken their nerves. Due to which the leg does not get proper blood flow. Also, there is some kind of irritation and itching on the feet. Henna leaves help with this. These henna leaves have been used since then to treat major skin diseases including psoriasis and leprosy. Grinding and applying henna on toes, feet and palms improves blood circulation. Galls are removed. No disturbance like mental illness will occur. Even if it comes from scratching, if you grind this henna and put it on your finger, you will get results. Grind henna leaves with a little vasambu and turmeric camphor and tie it on the toenail area, it will get better in a week. Applying this leaf to measles sores is beneficial. Similarly, henna leaves ground and applied to the burn blisters can provide relief. Applying it to rashes, scabies, blackheads, and itchy groins is beneficial. No nail disease ever comes close to henna paste. When you grind henna leaves, you can grind them along with Nochi leaves to prevent colds

 

  • Fast Delivery
  • Secure Payments
  • 34 customers viewed

Popular Products

Hot Deals நீரிழிவுக்கு (Diabetic Controle) Diabetic Mend 200...

Price

₹500 ₹650
1 piece
Hot Deals வில்வ இலை பொடி Vilvam leaves powder 100gm

Price

₹140 ₹180
100 gm
Best Offer கருங்காலி மாலை 8mm karungali malai original

Price

₹800 ₹1,100
108 piece