Minimum Order Amount: ₹200

ஹேர் பேக் பொடுகு ,முடி உதிர்தல் நிவர்த்தி Hair pack Dandruff,hair loss. 200gm natural

₹220

₹280

ஹெர்பல் ஹேர் பேக் முடி சம்பந்தமான இடர்பாடுகளை நீக்கும் பாரம்பரியமான முறையில் தயாரான தரமான மூலிகை தயாரிப்பு  யமுனா ஹெர்பல்ஸ் நிறுவனம் உங்களுக்காக வழங்குகிறது 

கலந்துள்ள மூலிகைகள் 
வெந்தயம் ,செம்பருத்தி ,மருதாணி ,வேப்பிலை ,கார்போகஅரிசி ,குமுட்டிக்காய் ,அதிமதுரம் ,ஆவாரம்பூ ,கத்தாழை ,நெல்லிக்காய்,ரோஜா ,வசம்பு ,அரப்பு ,கிச்சிலிக்கிழங்கு ,கருவேப்பிலை ,எலுமிச்சை தோல்,கருஞ்சீரகம் ,கடுக்காய் ,சங்குபுஷ்பி,ராமதுளசி ,கரிசலாங்கண்ணி ,அவுரி கோரைக்கிழங்கு ,திரிபலா ,உசிலைப்பொடி,பாசிப்பருப்பு, செம்பருத்தி பூ ,பொடுதலை,கடலை மாவு, முல்தானிமிட்டி ஆகிய  பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது ,தலைமுடி உதிர்தல்,பூச்சிவெட்டு,பொடுகு,சோரியாசிஸ்,முடி உடைதல்,முடி செம்படைநிறம்,மயிர்கால்கள் வலுவிழப்பது,போன்ற தலைமுடி சம்பந்தமாக உள்ள இடர்பாடுகளை நீக்கக்கூடியது,முடி பளபளப்பாக ,கருமை நிறத்துடன் அடர்த்தியாக வளரவும் ,இள  நரை  போக்கவும்,முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும்,உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்,நோய்த்தொற்றுகளைக் குறைக்கவும் முடி வனப்புடன் காணப்படும்.இந்த ஹேர் பேக் உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் வறட்சி, பொடுகு போன்ற நிலைமைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது புதிய முடி வளர்ச்சியை விரைவுபடுத்துவதன் மூலமும், வழுக்கைத் திட்டுகளை குணப்படுத்துகிறது.பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும், இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. உங்கள் முடி வகை மற்றும் பயன்படுத்தப்படும் பொருட்களைப் பொறுத்து, 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை பேஸ்ட்டை தலையில் தடவி வைத்துஇருந்து  பிறகு குளிக்கவும் 

Herbal Hair pack Yamuna Herbals offers you a quality herbal product prepared in a traditional way to treat hair related problems.

Mixed herbs
Fenugreek, Hibiscus, Henna, Neem, Carbokarice, Kumutikkai, Licorice, Avarampoo, Guava, Gooseberry, Rose, Wasambu, Arabu, Ghee, Neem, Lemon Peel, Fennel, Mustard, Sangupushpi, Ramatulsi, Karisalkanni , Auri koraikangu, Triphala, Usilaippodi, Prepared with Algae, Hibiscus Flower, Powder, Peanut Flour, Multanimity, it can cure hair related problems like hair loss, ringworm, dandruff, psoriasis, hair breakage, gray hair, weak hair follicles, make hair shiny, thick with dark color, young. It is found in hair follicles to prevent graying, promote hair growth, improve scalp health and reduce infections.
This hair pack helps fight scalp related problems and conditions like dryness and dandruff. It also cures bald patches by accelerating new hair growth. Massage the paste gently into your scalp to help improve blood circulation and promote hair growth. Depending on your hair type and products used, leave the paste on for 30 minutes to an hour and then shower.

 

  • Fast Delivery
  • Secure Payments
  • 55 customers viewed

Popular Products

Hot Deals நீரிழிவுக்கு (Diabetic Controle) Diabetic Mend 200...

Price

₹500 ₹650
1 piece
Hot Deals வில்வ இலை பொடி Vilvam leaves powder 100gm

Price

₹140 ₹180
100 gm
Best Offer கருங்காலி மாலை 8mm karungali malai original

Price

₹800 ₹1,100
108 piece