Minimum Order Amount: ₹200

அதிமதுரம் பேஸ் பேக் Athimadhuram Face pack 100gm Natural

₹150

₹180

அதிமதுரத்தை முகத்திற்கு உபயோகப்படுத்துவதால் அது சருமத்திற்கு நிறத்தை கொடுத்து இழந்த பொழிவை மீட்டு தருகிறது.
வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை பயன்படுத்துவதால் முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ளவும், முகச்சுருக்கம், வயதான தோற்றம் போன்றவற்றை தடுக்க உதவியாக இருக்கிறது.
அதிமதுரம் சருமத்திற்கு மட்டுமல்ல உடலுக்கும் பல விதமான நன்மைகளை தரக்கூடியது. அதிக அளவு மருத்துவத்தை கொண்டுள்ளதால் தான் இதற்கு அதிமதுரம் என்ற பெயர் வந்தது.
அதிமதுரம் பயன்படுத்தி அற்புதமான ஃபேர்னஸ் கிரீம். அதிமதுரம் சருமத்தை ஒளிரச் செய்யும் பண்புகளைக் கொண்டிருப்பதால், இயற்கையான முறையில் வடுக்கள் மறையும்  
அதிமதுரம் பொடியைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஃபேஸ் பேக், சருமத்தின் நிறத்தைப் பொலிவாக்குகிறது, கருவளையங்களைக் குறைக்கிறது மற்றும் முகப்பருவை நன்கு குணப்படுத்துகிறது. இதை பொடியை தேவையான அளவு பாலுடன் கலந்து  போடவும்.
Applying licorice on the face gives skin color and restores lost radiance.People with dry skin can use it to retain moisture on the face and help prevent wrinkles and aging.
Licorice has many benefits not only for the skin but also for the body. Licorice got its name because of its high medicinal content.Amazing fairness cream using licorice. As licorice has skin lightening properties, scars fade naturally Made with licorice powder, this face pack brightens skin tone, reduces dark circles and treats acne well. Mix this powder with required amount of milk.

  • Fast Delivery
  • Secure Payments
  • 40 customers viewed

Popular Products

Hot Deals நீரிழிவுக்கு (Diabetic Controle) Diabetic Mend 200...

Price

₹500 ₹650
1 piece
Hot Deals வில்வ இலை பொடி Vilvam leaves powder 100gm

Price

₹140 ₹180
100 gm
Best Offer கருங்காலி மாலை 8mm karungali malai original

Price

₹800 ₹1,100
108 piece