சித்தரத்தை பொடி Chitharathai Root Powder 100gm natural
சித்தரத்தை உடல் வீக்கம், பாக்டீரியா மற்றும் வைரஸால் ஏற்படும் தொற்றுக்களை குணப்படுத்த முடியும்.
மழைக்காலங்களில் ஒரு சிலருக்கு காய்ச்சல், இருமல், சளி போன்றவை வரும். அவை குணமாவதற்கு சித்தரத்தையை பயன்படுத்தலாம். ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி மூட்டு வலி, கால் வலி ஏற்படும். இவற்றை குணப்படுத்தும். இந்த மூலிகை தொண்டை காப்பானாகவும் மற்றும் நாசி பிரச்சினையை போக்கவும் உதவுகிறது. வயிற்று வலிக்கு சிறந்த மருந்தாகும், மேலும் இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.வாத நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.உயிரணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.தலைவலி, இருமல், காய்ச்சல் மற்றும் அஜீரணத்திற்கு நல்ல மருந்து,உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை வலுவாக்கவும் மற்றும் ஆற்றலை கொடுக்கவும் உதவுகிறது.வாத நோய்களுக்கு தினமும் 1 முதல் 3 கிராம் சித்தரத்தை கிழங்கு பொடி மூன்று முறை எடுத்துக்கொள்வது நல்லது.
சித்தரத்தை கிழங்கு சுடப்பட்டு தேன் அல்லது தாய்ப்பாலுடன் கலக்கப்படுகிறது, குழந்தைகளின் செரிமான மற்றும் சுவாச பிரச்சினைகளை இது சரிப்படுத்தும்.செரிமான பிரச்சினைகளுக்கு உணவுக்கு முன் தினமும் இரண்டு முறை சித்தரத்தை பொடி 1 முதல் 5 கிராம் வரை பயன்படுத்தவும்.நெஞ்சு சளிக்கு பொடியை தேனில் கலந்து உண்டு வந்தால் நாள்பட்ட நெஞ்சு சளியும் காணாமல் ஓடிவிடும்.உடல் சூட்டை தனித்து உடலின் வெப்ப நிலையை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. இரத்தம் குறைவாக உள்ளவர்கள் இந்த சித்தரத்தையை பயன்படுத்தலாம். தேகத்தில் இரத்த உற்பத்தியை அதிகரிப்பதற்கு உதவுகிறது.
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவர் ஆலோசனையை கேட்டு பின்னர் உட்கொள்வது நல்லது.
chitharathai can cure body inflammation, bacterial and viral infections.
Some people get fever, cough, cold etc. during rainy season. They can be treated with Siddharma. People who work sitting in one place often suffer from joint pain and leg pain. It cures these. This herb helps to protect the throat and relieve nasal problems. Good remedy for stomach ache and improves digestion.Used for rheumatism.Also increases cell count.Good remedy for headache,cough,fever and indigestion,boosts immunity,strengthens body and gives energy.For rheumatism take 1 to 3 grams of chitharathai tuber daily. It is better to take the powder thrice.
Roasted chitharathai tuber and mixed with honey or breast milk cures digestive and respiratory problems in babies. For digestive problems use 1 to 5 grams of chitharathai powder twice daily before meals. For chest congestion, take the powder mixed with honey to get rid of chronic chest congestion. Helps to keep the position steady. Anemic people can use this chitharathai . It helps in increasing the production of blood in the spleen.
It is better for children and pregnant women to consume after consulting a doctor.