திரிகடுகம் தேநீர் Thirikadugam tea 100gm herbal
உடலில் நோயை அண்டவிடாமல் தடுக்கும் திரிகடுகு சூரணம்
சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மூலப்பொருள்கள் அடங்கியது திரிகடுகம்.இந்த பொடி 1 கிராம் 2 கப் தண்ணீரில் கொதிக்கவிட்டு வெல்லம் அல்லது கருப்பட்டி,பனங்கற்கண்டுடன் சாப்பிட்டால் சுவையுடன் உடலில் சளித்தொல்லை ,ஆஸ்துமா ,ஸ்வாசப்பிரச்சினை உள்ளவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் ஏற்ற மழைக்காலம் ,சாரலில் இந்த தேநீர் சாப்பிட்டால் நல்லது ,வெண்ணீரிழும் அருந்தலாம் , 12 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் ஒரு கிராம் அளவுக்கு வெந்நீரில் கலந்து தேன் சேர்த்துக் குடிக்கலாம். அல்லது தேனில் குழைத்து அப்படியேவும் சாப்பிடலாம்.12 வயதுக்கும் குறைவான சிறுவர்களாக இருந்தால் 1சிட்டிகை அளவு மட்டும் எடுத்து தேனில் குழைத்துச் கொடுக்கலாம்.இதை காலை மற்றும் மாலை என தினம் இரண்டு வேளை மட்டும் சாப்பிட்டால் நோய்கள் பறந்தோடிவிடும்.நரம்புக் கோளாறுகள் , வலிப்பு போன்ற பிரச்சினைகள் தீர திரிகடுகு மிகச்சிறந்த மருந்தாக செயல்படுகிறது. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் சூரணத்தை வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட்டு வர வேண்டும்.நீரிழிவு பிரச்சினை இருப்பதால் நரம்புக் கோளாறால் அவதிப்படுகிறவர்கள் இந்த திரிகடுகு சூரணத்தையும் அதனோடு அரை கிராம் அளவுக்கு சிறுகுறிஞ்சான் பொடியையும் சேர்த்து வெந்நீரில் கலந்து குடிக்க நரம்புப் பிரச்சினையும் தீரும். ரத்த சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும். உடல் பருமன் பிரச்சினை, நுரையீரல் பிரச்சினைகள், நீரிழிவு பிரச்சினை, தைராய்டு மற்றும் கல்லீல் பிரச்சினை ஆகியவை உள்ளவர்கள் தொடர்ந்து காலையும் மாலையும் இந்த திரிகடுக சூரணத்தைச் சாப்பிட்டு வரலாம்.
டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சல் பரவும் பருவ காலங்களில் கடுமையான காய்ச்சலையும் கட்டுப்படுத்த இந்த திரிகடுக சூரணம் பயன்படும்.காய்ச்சல் சமயத்தில் எதுவுமே சாப்பிடப் பிடிக்காது. வாய் கசப்பது போல் உணர்வு இருக்கும். அந்த சமயங்களில் திரிகடுகு சூரணத்தை தேனில் குழைத்து சாப்பிட காய்ச்சலும் கட்டுக்குள் இருக்கும். பசியையும் தூண்டச் செய்யும்.மழை மற்றும் குளிர்காலங்களில், பருவ மாற்றங்கள் ஏற்படுகிற பொழுது முதலில் உண்டாகிற பிரச்சினை என்னவென்றால் தொண்டைகளில் ஏற்படும் அழற்சி மற்றும் தொண்டை வலி தான். அப்படிப்பட்ட தொண்டை வலி, அழற்சி போன்றவற்றிற்கு சிறந்த மருந்து பெரும்பான்மையான பிரச்சினைக்கு ஜீரண சக்தி குறைவாக இருப்பது, மலச்சிக்கல் போன்ற அஜீரணக் கோளாறுகளே அடிப்படையான காரணமாக இருக்கின்றன.திரிகடுகு தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வருவதால் ஜீரணசக்தி அதிகரிப்பதோடு நோயெதிர்ப்பு மண்டலமும் பலப்படுகிறது.
Trikatugu Surana prevents disease from spreading in the body
Trikatugam consists of three ingredients namely suku, pepper and tipili. This powder is boiled in 1 gram of 2 cups of water and eaten with jaggery or blackcurrant and palm kernel. Everyone can mix one gram of hot water with honey and drink it. Or you can drink it in honey and eat it as it is. For children under 12 years of age, you can take only 1 pinch and drink it in honey. If you eat it twice a day, morning and evening, the diseases will go away. Trikaduku works as an excellent medicine to cure problems like nervous disorders and convulsions. People who have nerve related problems should mix suran in hot water and eat it twice in the morning and evening. People suffering from nerve disorder due to diabetes problem should mix this trikaduku suran and half gram of surukurinjan powder in hot water to get rid of nerve problem. Blood sugar is also under control.People with obesity problem, lung problem, diabetes problem, thyroid and kidney problem can eat this Trikaduka Surana regularly morning and evening.
This Trikaduka Surana can be used to control severe fever during the season of fever like typhoid and dengue. Do not eat anything during fever. There is a feeling of stinging in the mouth. During those times, take Trikaduku Surana in honey to keep the fever under control. It also stimulates appetite. During monsoons and winters, when the seasons change, the first problem that arises is inflammation of the throat and sore throat. The best medicine for such sore throat, inflammation etc. Most of the problems are due to lack of digestive power and indigestion like constipation. Eating mustard twice a day improves digestion and strengthens the immune system.