Minimum Order Amount: ₹200

நீரிழிவுக்கு 800gm Diabetic Mend Herbal (Diabetic Controle)48 days

₹1,700

₹2,600

 நீரிழிவு உள்ளவர்களுக்கு தேநீர் முறையில் அரிய பல மூலிகை கலவையில் வழங்குகிறோம்
15 ,20 வருடமாக பாதிக்கப்பட்டவர்களும்  இதை அருந்தியதால் சிறப்பாக குணம் அடைந்து வருகிறார்கள் 100கும் அதிகமானோர் இதை பயன்படுத்தி பலன்பெறுகிறார்கள் .நீரிழிவு பழமையான மருத்துவ முறையினால் சரி செய்யகூடியததுதான்  ,இதை தக்க முறையில் எடுத்துவருவதால் நல்ல உடல்நலம் பெற முடியும் ,கால் விரல்கள் அகற்றம் செய்தவர்கள் ,கால்கள் அறுவை சிகிச்சை செய்தவர்கள்,ஆங்கில மருந்து எடுத்துவந்தாலும் இந்த மூலிகை பொடி சாப்பிடுவதால் பக்க விளைவு ஏற்படாது.சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் அல்லது அருகில் உள்ள ஆயுர்வேத,சித்தா ,ஹோமியோ மருத்துவர்களிடம் ஆலோசனை பெறவும் ,பல வருட மூலிகை துறையில் அனுபவம் உள்ளவர்களால் தயாரிக்கப்பட்டது ,30கும் மேற்றப்பட்ட அறிய மூலிகைகளை மலைப்பகுதியில் இருந்து சேகரித்து செய்யப்பட்டது,வாதம் ,பித்தம் ,கபம் என்ற மூவகை உடலமைப்பை கொண்டவர்களும் பலன் பெறத்தக்கவகையில் உள்ளது.தேவைப்படுபவர்கள் தஞ்சையில் நேரடியாகவும் ,வெளியூர் ,வெளிநாடுகளில் உள்ளவர்கள் துரித அஞ்சல் மூலமும் இணையதளம் மூலமும்  இந்த டியாபெடிக் மென்ட் என்ற மூலிகைப்பொடி பெற முடியும்,amazon ,flipkart ,meesho,yamunaherbals.com போன்ற இணையத்தளம் instagram/yamunaherbals போன்ற சோசியல் மீடியா மூலமும் பெற முடியும்.
  யமுனா ஹேர்பல்ஸ் உயிர்காக்கும் மூலிகைச்சாலை தஞ்சாவூர்,வாட்ஸப் 8903082519 www.yamunaherbals.com 

DIABETIC -MEND உபயோகிக்கும் முறை 
இந்த டயாபெடிக் . மென்ட் தூள் அதில் 2 ஸ்பூன் எடுத்து 200 மில்லி தண்ணீரில்  காலையில் கொதிக்க வைத்து அத்துடன் இனிப்பு தேவையானால் சீனித்துளசி (இத்துடன் தனியாக ஒரு பாக்கெட்டில்  கொடுத்துள்ளோம் )தூள் சிறிது கலந்து சாப்பாட்டுக்கு முன்பாக அருந்தவேண்டும்,இரவு  இது போல  200மில்லி தண்ணீரில் இரண்டு டீ ஸ்பூன் தூளை இரவு கொதிக்க விட்டு அருந்த வேண்டும் இப்படி 48 நாட்கள் அருந்தினால் டயாபெடிக்ஸ் சரி ஆகும் அல்லது கட்டுக்குள் இருக்கும் தாங்கள் அத்துடன் காலை,மதியம்,  சிறுதானிய( வரகு ,சாமை,கேழ்வரகு,குதிரை வாலி ,கம்பு) போன்ற  உணவு சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இது மூலிகை தயாரிப்பு பக்க விளைவுஅற்றது  மிக மோசமான உடம்பு பாதிப்பு உள்ளவர்கள் ஒரு ஆயுர்வேத அல்லது  சித்த, ஹோமியோ மருத்துவர் ஆலோசனையை பெறவும்

We offer a rare multi-herbal blend in the form of tea for diabetics 15, 20 years sufferers are getting better by drinking this and more than 100 people are benefited by using it. Diabetes can be cured by ancient medicine, by taking it properly, people who have had toes removed, people who have had surgery on their legs, even if they are taking English medicine, can get good health by consuming this herbal powder. There is no side effect. If in doubt, contact or seek advice from the nearest Ayurvedic, Siddha, Homeo doctors. Prepared by people with many years of experience in the field of herbal medicine, 30 years of knowledge collected from the mountains, people with three types of constitution, Vada, Pitham and Kapha can also benefit. Those who need it can get this Diabetic Ment herbal powder directly in Tanjore, and those in other places and foreign countries can get it through express mail and online.

  • Fast Delivery
  • Secure Payments
  • 33 customers viewed

Popular Products

Hot Deals நீரிழிவுக்கு (Diabetic Controle) Diabetic Mend 200...

Price

₹500 ₹650
1 piece
Hot Deals வில்வ இலை பொடி Vilvam leaves powder 100gm

Price

₹140 ₹180
100 gm
Best Offer கருங்காலி மாலை 8mm karungali malai original

Price

₹800 ₹1,100
108 piece