Minimum Order Amount: ₹200

நலங்கு மாவு குளியல் பொடி nalangu mavu bath powder 200gm

₹210

₹260

உங்கள் சருமத்தின் நிறத்தை மெருகூட்டுகிறது, கரும்புள்ளிகளை குறைக்கிறது, சக்தி வாய்ந்த டான் ரிமூவர், வயதான எதிர்ப்பு பண்புகள், பருக்கள் மற்றும் முகப்பருவை அழிக்கிறது, முகப்பரு தழும்புகளை அழிக்கிறது கொலாஜன் தோல் மீளுருவாக்கம் செய்கிறது  இயற்கையான தோல் நிறத்தை அதிகரிக்கிறது, பருக்கள் மற்றும் முகப்பருவை நீக்குகிறது, வியர்வையை கட்டுப்படுத்துகிறது. சருமப் பொலிவை தருகிறது  வயதான எதிர்ப்பு பண்புகள், பளபளப்பான சருமத்தைப் பெறுகிறது. உங்கள் சருமத்தை பிரகாசமாக்குகிறது, பிறந்த குழந்தைக்கு ஏற்றது, கரும்புள்ளிகளை குறைக்கிறது, சருமத்தின் நிறத்தை அதிகரிக்கிறது, தோல் நிறத்தை மேம்படுத்துகிறது, 
பழங்காலத்திலிருந்தே குளியலுக்கு நலங்கு மாவு பயன்படுத்தப்படு வருகிறது. இது இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வகையான சரும பராமரிப்பில் நலங்கு மாவினை இணைத்தால், சருமத்திற்கு எந்த விதமான பிரச்னைகளும் ஏற்படாது. இது சருமத்தை ஜொலிக்கச் செய்யும். வியர்வை துர்நாற்றம் நமக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.மேலும் இது உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். பிறந்த குழந்தைகளுக்கும் நலங்கு மாவு பயன்படுத்தலாம். இது அவர்களின் சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் அவர்களை வாசனையுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. நலங்கு மாவை தொடர்ந்து உபயோகிக்கும் போது, முகப்பருவானது குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டும் தோன்றாது.சோரியாசிஸ் உட்பட சரும பிரச்னைகள் உள்ளவர்கள், வழக்கமான சிகிச்சையுடன், நலங்கு மாவு பூசி குளித்தால் விரைவில் குணம் பெறலாம்.
கடலை பருப்பு, பாசி பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத்தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரை, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், ஆவாரம்பூ, வெந்தயம், பூந்திக்கொட்டை மகிழம்பூ,கார்போக அரிசி,கரிசலாங்கண்ணி ,செம்பருத்தி போன்ற மூலிகை கலவையில் தயாரிக்கப்பட்டுள்ளது 

Brightens your skin tone, reduces dark spots, powerful tan remover, anti-aging properties, clears pimples and acne, clears acne scars, collagen skin regeneration, enhances natural skin tone, removes pimples and acne, controls sweating. Gives skin glow Anti-aging properties, gets glowing skin. Brightens your skin, suitable for newborns, reduces dark spots, increases skin tone, improves skin tone,
Nalangu flour has been used for bathing since ancient times. It is made with natural ingredients. So from children to adults, if you include health flour in all types of skin care, there will be no problems for the skin. It makes the skin glow. Odor of sweat can make us uncomfortable and it keeps you fresh. Nalangu flour can also be used for newborns. It protects their skin. And helps keep them smelling. With regular use of Nalangu Maa, acne will reduce and eventually disappear and will not reappear. People with skin problems, including psoriasis, can get better quickly if they bathe with Nalangu Maa with regular treatment.
It is prepared in a mixture of herbs such as chickpeas, gram dal, wasambu, rose bud, chickpea, arabuthul, vetti root, vilamichhai root, nannari root, korai, tuber, musk turmeric, turmeric, avarampoo, fenugreek, poonthikkottai maghilamboo, carbonic rice, karisalanganni, sambaruthi.

  • Fast Delivery
  • Secure Payments
  • 320 customers viewed

Popular Products

Hot Deals அவுரி இலை பொடி indigo powder 100gm natural

Price

₹120 ₹140
100 gm
Hot Deals நீரிழிவு (டயாபெட்டீஸ்)சர்க்கரை நீர் நிவாரண மூலிகை ...

Price

₹500 ₹650
1 piece
Best Offer கருங்காலி மாலை 8mm karungali malai original

Price

₹800 ₹1,100
108 piece