Minimum Order Amount: ₹200

மருதம்பட்டை பொடி marutham pattai powder 100gm

₹140

₹180


ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும், இதயநோய்கள் வராமல் தடுக்கிறது.ரத்த அழுத்தம் குணமடையும். இதய படபடப்பு, தூக்கம் நீரிழிவு பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை போன்றவைகள் கட்டுக்குள் வந்துவிடும்.ஆன்டிஆக்ஸிடென்ட் கல்லீரல், நுரையீரல், மார்பு, வாயில் ஏற்படும், புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் தூக்கமின்மை, மாதவிடாய் பாதிப்புகள்,சிறுநீரகத்தில்  கல் வெளியேறிவிடும்,ரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பு இதய குறைபாடு நீங்கும் நாற்பத்தி எட்டு நாட்கள் பருகி வர, பூரண குணமடையலாம்.இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே மாரடைப்புக்கு காரணம். கொழுப்பு சேராமல், அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் சக்தி மருதம்பட்டைப் பொடிக்கு உள்ளது.மருதம் பட்டையை அரைத்துப் பொடியாகவும்,  தண்ணீரில் ஊறவைத்து குடிநீராகவும் பயன்படுத்தலாம். மிகுந்த குளிர்ச்சியைத் தருகிறது. குடல் தொடர்பான எல்லா நோய்களுக்கும் இது சிறந்த மருந்து என்று சொல்லலாம்.மருதம் பட்டை குடிநீர் பயன்படுத்தினால் உடலில் ரத்தக்கொதிப்பு, இதய படபடப்பு, தூக்கமின்மை, நீரிழிவு பிரச்னை, கல்லீரல் பிரச்னை கட்டுக்குள் வரும்.மருதம் பட்டை, இதன் அளவில் பாதி சீரகம் சோம்பு, மஞ்சள் சேர்த்து பொடியாக்கி, காலை மாலை 6 கிராம் அளவு எடுத்து, 400 மில்லி தண்ணீரில் கலந்து கொதிக்க  வைத்து, தண்ணீர் அளவு 200 மில்லி ஆனதும், பருகி வர, இரத்த அழுத்த நோய், அகலும்.
 மருதம் பட்டை, வெண் தாமரைப் பூ 100 கிராம், ஏலம், இலவங்கம் மற்றும் திரிகடுகம் 10 கிராம் அளவில் கலந்து, பொடியாகி வைத்துகொண்டு, காலை மற்றும் மாலை வேளைகளில், 6 கிராம் அளவு பொடியை கொதிக்க வைத்து கஷாயமாக அருந்தி வர, இதய நோய், விரைவில் சரியாகும் வாய் புண், தொண்டை கமறல் போன்றவற்றுக்கு  ஒரு ஸ்பூன்  பொடியை இரண்டு கப் நீரில் கலந்து 10 நிமிடம் நன்கு  கொதிக்கவிட்டு,  வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கமறல்,வாய்ப்புண்  நீங்கும். பொடி   5 கிராம் அளவு எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல் சரியாகும்  முகவாதம், பக்கவாதம் . மூட்டுவலி,  இடுப்புவலி உள்ளவர்களும் பயன்படுத்தலாம். இரத்த கசிவு, வீக்கம், வலி போன்ற பிரச்சினை உள்ளவர்கள் மருதம் பட்டை பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பல் தேய்க்க வேண்டும். இதேபோல் ஒரு வாரம் செய்து வந்தால் பற்கள் சுத்தமாவதுடன், பல் ஈறு தொடர்பான பிரச்சினைகளும் மறையும். உணவு ஒவ்வாமை, அஜீரணம் போன்ற காரணங்களால் வயிற்றுப்போக்கு ஏற்படும். அதை சரி செய்ய ஒரு டம்ளர் மோரில் 5 கிராம் மருதம் பட்டை பொடியை  கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு தொந்தரவும், செரிமான பிரச்சனைகள் நீங்கும்.தூக்கமின்மை, மன உளைச்சல், படபடப்பு நீங்க  பட்டை தூளுடன் சிறிது கசகசா வறுத்து அரைத்து பாலில் கலந்து அருந்தினால்சரியாகும் . ஹார்மோன் குறைபாடு, அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் போன்ற பிரச்னைகள் கொண்ட பெண்கள் மருதம் பட்டை கஷாயத்தைப் பயன்படுத்தலாம். மருதம் பட்டை - 100 கிராம் அளவிலும், சீரகம் - 25 கிராம் அளவிலும் சேர்த்து கொதிக்கவைத்து ஆறிய நிலையில் குடிநீராக தினமும் குடித்து வந்தால் இதயம் வலுவாகும். மன அழுத்தம் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும். ரத்த குழாய்களில் கொழுப்பு  படிவதும் தடுக்கப்படும்.

Prevents blockage of blood vessels and prevents heart diseases.
Blood pressure will improve. Heart palpitations, sleep problems, diabetes problems, liver problems, etc. will come under control. Antioxidant liver, lungs, chest, mouth, prevent cancer, insomnia, menstrual problems, kidney stones, blood pressure, sugar problems, heart failure will get rid of forty-eight days. May heal. Marutham bark can be ground into powder, soaked in water and used as drinking water. Gives great cooling. It can be said that it is the best medicine for all diseases related to intestines. If you use Marutham Bark drinking water, blood pressure, heart palpitations, insomnia, diabetes problem and liver problems will come under control. Mix it with 400 ml of water and boil it, and when the water level is 200 ml, sip it and the blood pressure disease will go away.
 Marutum bark, white lotus flower 100gms, elem, cinnamon and trikatugam 10gms and keep it as powder, boil 6gm powder and drink it as a decoction in the morning and evening, one spoonful for heart disease, mouth sore that heals quickly, sore throat etc. Boil the powder in two cups of water for 10 minutes and gargle in warm water to relieve sore throat and mouth sores. Take 5 grams of the powder and mix it with a little honey to cure colds, coughs, asthma and strokes. People with arthritis and hip pain can also use it. People suffering from bleeding, swelling, pain etc. should take a spoonful of marutum bark powder and rub their teeth. If you do the same for a week, your teeth will become clean and gum related problems will disappear. Diarrhea can be caused by food allergies and indigestion. To correct it, if you mix 5 grams of marutum bark powder in a glass of buttermilk, you will get rid of diarrhea and digestive problems. To get rid of insomnia, nervousness, and palpitations, grind some poppy seeds with bark powder and mix it with milk. Women with problems like hormone deficiency, excessive shedding, menstruation can use marutham bark decoction. Marutum bark - 100 gms and cumin - 25 gms boiled and taken as drinking water daily will strengthen the heart. Get rid of stress and get good sleep. Fat deposition in blood vessels is also prevented.

 

  • Fast Delivery
  • Secure Payments
  • 146 customers viewed

Popular Products

Hot Deals அவுரி இலை பொடி indigo powder 100gm natural

Price

₹120 ₹140
100 gm
Hot Deals நீரிழிவு (டயாபெட்டீஸ்)சர்க்கரை நீர் நிவாரண மூலிகை ...

Price

₹500 ₹650
1 piece
Best Offer கருங்காலி மாலை 8mm karungali malai original

Price

₹800 ₹1,100
108 piece