Minimum Order Amount: ₹200

வில்வ இலை பொடி Vilvam leaves powder 100gm

₹140

₹180

வில்வ இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும், இருமல், சளி மற்றும் சுரம் போன்ற பிரச்சனைகளை போக்க உதவும்,குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் தொற்றை போக்க இந்த வில்வ இலைகளை பயன்படுத்தலாம்,குளிர் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகளை போக்க இந்த இலைகள் பெரிதும் பயன்படுகின்றது,ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளது,வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவும்,இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்,உடலுக்கு அமைதியான உணர்வை தரும்,தலைவலிக்கு இது ஒரு ஏற்ற மருந்தாக இருக்கும்  நார் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனால், மல சிக்கல், வயிற்று போக்கு மற்றும் அஜீரணம் போன்ற உபாதைகள் குணமடைய இது உதவும் தைராய்டு சுரபி சீராக சுரக்க உதவும் பண்புகள் நிறைந்துள்ளது அதனால் தைராய்டு சீராக செயல்படுகின்றது நீரழிவு நோய் இருப்பவர்கள் வில்வ இலைகளை பயன்படுத்துவதால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராக இருக்க உதவு தலைவலிக்கு ஒரு நல்ல நிவாரணியாக செயல்படுகின்றது சில உடலுக்கு சேராத உணவால் உண்டாகும் ஒவ்வாமையை போக்க, வில்வ இலையை பயன்படுத்தலாம் சிறிது வில்வ இலைகளுடன் கல் உப்பை சேர்த்து நன்கு அரைத்து, சாறு போல் செய்து அருந்த வேண்டும். இப்படி செய்தால், உணவால் உண்டாகும் அஜீரணம் மற்றும் வயிற்று போக்கு போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளை போக்கி விடலாம் சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் ஒவ்வாமை இதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பசை போல செய்து கொள்ள வேண்டும் இந்த பசையை சருமத்தில் அரிப்பு அல்லது ஒவ்வாமை இருக்கும் இடத்தில் தடவ வேண்டும் இப்படி செய்து வந்தால், ஓரிரு நாட்களிலேயே நல்ல பலனைக் காணலாம் வில்வ இலையை நன்கு காய வைத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளவும் தினமும் காலையில் ஒரு கப் தண்ணீரில் சிறிது வில்வ இலை பொடியை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு சூடாக இதனை வடிகட்டி அருந்தலாம் இப்படி தினமும் அருந்தி வந்தால், உடலுக்கு நல்ல ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் புத்துணர்ச்சியைத் தரும் முக அழகிற்கு தேவைப்படும் அளவு வில்வ இலைகளை எடுத்துக் கொள்ளவும் இதனை நன்கு பசை போல அரைத்துக் கொள்ளவும் இதனுடன் சிறிது எலுமிச்சைபழச்சாறு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து கொள்ளவும் பின்னர் இந்த கலவையை முகத்தில் தேய்த்து, நன்கு மசாஜ் செய்ய வேண்டும் சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இது முகத்தில் இருக்கும் பருக்கள், தழும்பு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளை போக்க உதவும். வில்வ இளம் இலைகளைச் சாறு பிழிந்து மிளகுடன் சேர்த்து அருந்தினால் மஞ்ச காமாலை நோய் விரைவில் குணமாகும். குடிப்பழக்கம் இருக்கும் நபர்களுக்கு அப்பழக்கத்தை முற்றிலுமாக மறக்க வைக்கும் மருத்துவ குணங்கள் வில்வ மரத்தின் இலைகளுக்கு உண்டு. கொதிக்கும் தண்ணீரில் சிறிது வில்வம் இலைகளை போட்டு, மல்லி விதை நன்றாக இடித்து அதன் தூளை வேகும் வில்வ இலைகளுடன் சேர்த்து அருந்தினால் போதைப் பழக்கத்தை முற்றிலுமாக நீக்கிவிடலாம்.இதனுடன் சிறிது பனைவெல்லம் சேர்த்துக் கொண்டால் குடிக்கச் சுவையாகவும் மருத்துவ குணமாகவும் இருக்கும். இந்த கசாயத்தை 48 நாட்கள் அருந்தி வந்தால் குடிப்பழக்கம் இருப்பவர்களுக்குக் குடிக்கும் முன் ஒவ்வாமை வந்து அவர்களைக் குடிக்க விடாமல் தடுக்கும்.முகப்பரு, தோல் எரிச்சல், தலைப் பொடுகு, படை போன்ற பல வகையான தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு  தீர்வாக இருக்கிறது.பெண்களுக்கு அதிகமாக உதிரப் போக்கு ஏற்படும் பொழுது, இந்த வில்வ மரத்தின் பிஞ்சை நன்றாக அரைத்து சிறிய அளவு தயிரில் போட்டுச் சாப்பிட்டு வந்தால் மாதவிடாயின் போது உதிரப்போக்குக் குறையும்.அல்லது, வில்வ மரத்தின் பட்டையை நன்றாக அரைத்து கசாயம் போல் குடித்தால் உதிரப்போக்கு குறையும். மூட்டு வலிக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது . வில்வ இலைகளை வதக்கி ஒரு துணியில் கட்டி மூட்டுக்கு ஒத்தடம்  கொடுத்து வந்தால் மூட்டு வலி சரியாகும் .

Vilva leaves help to increase immunity, help to relieve problems like cough, cold and sore throat, especially in children, these vilva leaves can be used to cure the infection, these leaves are very useful for relieving physical ailments during cold season, they are rich in oxidation properties, they are present in the body to help improve metabolism. It is rich in fiber which helps to flush out toxins, helps to keep blood pressure stable, calms the body and is an ideal remedy for headaches. Thus, it helps to cure problems like stool problems, diarrhea and indigestion. To get rid of it, you can use vilva leaves, add some vilva leaves along with rock salt and grind it well and drink it as a juice. If you do this, you can get rid of allergic problems like indigestion and diarrhea caused by food. Itching and allergies on the skin. Add some turmeric powder and make it like a paste. Apply this paste on the itchy or allergic places on the skin. Dry the leaves well and grind them into powder.Every morning, add a little vilva leaf powder to a cup of water, boil it well, strain it and drink it hot. Grind it like a paste and mix it with some lemon juice and turmeric powder and then rub this mixture on your face and massage it well and after some time wash your face with cold water. It helps to get rid of problems like pimples, scars and itching on the face. Juicing the young leaves of Vilva and drinking it with pepper cures jaundice quickly. The leaves of the vilva tree have medicinal properties that make people who are addicted to alcohol completely forget the habit. Add a little vilvam leaves in boiling water, grind coriander seeds well and drink its powder along with boiling vilvam leaves to get rid of drug addiction completely. Drinking this decoction for 48 days will prevent alcoholics from getting allergic before drinking it. It is a cure for many skin related diseases like acne, skin irritation, dandruff, scabies. When women have excessive shedding, finely grind a pinch of this vilva tree and take a small amount. If you eat it in curd, it will reduce shedding during menstruation, or if you grind the bark of the Vilva tree and drink it as a decoction, it will reduce shedding. It is used as a good medicine for joint pain. Boiling the leaves and wrapping them in a cloth will cure the joint pain.

  • Fast Delivery
  • Secure Payments
  • 95 customers viewed

Popular Products

Hot Deals நீரிழிவுக்கு (Diabetic Controle) Diabetic Mend 200...

Price

₹500 ₹650
1 piece
Hot Deals வில்வ இலை பொடி Vilvam leaves powder 100gm

Price

₹140 ₹180
100 gm
Best Offer கருங்காலி மாலை 8mm karungali malai original

Price

₹800 ₹1,100
108 piece